JEHOVAH's own City
"பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது"
[சங்கீதம் 103:11]
"For as the heaven is high above the earth, so great is His mercy toward them that fear him"
[Psalm 103:11]
"பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப் பண்ணுவார்; அவர் கடந்து வந்து அதை விடுவிப்பார்"
[ஏசாயா 31:5]
"As birds flying so will the LORD of hosts defend Jerusalem; defending also he will deliver it; and passing over He will preserve it"
[Isaiah 31:5]
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்
[ செப்பனியா 3 :17 ]
Tha LORD thy God in the midst of thee is mighty; He will save, He will rejoice over thee with joy; He will rest in His Love, He will joy over thee with singing
இதோ, அக்காலத்திலே உன்னைச்சிறுமைப்படுத்தின யாவரையும்
தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; அவர்கள் வெட்கம் அனுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச்செய்வேன். அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்; அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன்; உங்கள் கண்கான உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
[ செப்பனியா 3 :19 ,20 ]
Behold, at that time I will undo all that afflict thee: and I will save her that halteth, and gather her that was driven out; and I will get them praise and fame in every land were they have been put to shame. At that time will I bring you again, even in the time that I will make you a name a praise among all people of the earth, when I turn back your captivity before your eyes, saith the LORD
[Zephaniah 3:19,20]