நீதி: என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
நீதியுண்டாக இருதயத்தில் விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்
[ரோமர் 10:9,10]
மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
[ யாக்கோபு 1:20 ]
RIGHTEOUSNESS: That if you confess with your mouth the Lord Jesus and believe in your heart that God has raised Him from the dead, you will be saved.
For with the heart one believes unto righteousness, and with the mouth confession is made unto salvation
[Romans 10:9,10]
For the wrath of man worketh not the righteousness of God.
[ James 1:20 ]
- நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
- நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
- (மத்தேயு 5:6,10)
- Blessed are they which do hunger and thirst after righteousness: for they shall be filled.
Blessed are they which are persecuted for righteousness' sake: for theirs is the kingdom of heaven.
(Matthew 5:6,10)
அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.
(நீதிமொழிகள் 3:17)
Her ways are ways of pleasantness, and all her paths are peace.
(Proverbs 3:17)
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.
சங்கீதம் 126:5,6அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.
They that sow in tears shall reap in joy. He that goeth forth
and weepeth, bearing precious seed, shall doubtless come again with
rejoicing, bringing his sheaves with him.
Psalms 126:5,6
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.