எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்[1 தீமோத்தேயு 2:4]Who desires all men to be saved and to come to the knowledge of the truth [1 Timothy 2:4]
உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்[ நீதிமொழிகள் 22:19 ]
So that your trust may be in the LORD; I have instructed you today, even you[Proverbs 22:19 ]