பதிவர் பதிவுகளின் உடனடி இணைப்புகள் | Connect the blogger posts
Click Here |
மேலுள்ள படத்தை கிளிக் செய்யவும் | Click the image above |
Face Book |
Google Plus |
Subscribe to us on You Tube |
During the visit a secret rapture to Jesus Christ in the heavenly Canaan, the promised spiritual(Born of water and the Spirit) community had a role in peripheral |
இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையின்போது எடுத்துக்கொள்ளப்படுதலில் வாக்களிக்கப்பட்ட பரம கானானுக்கு ஆவிக்குரிய(ஆவியினாலும் ஜலத்தினாலும் பிறந்த) புற இனத்தாருக்கும் பங்கு உண்டு |
Islamic and Catholic religions to visit the site | இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மதத்தவர்கள் பார்க்க வேண்டிய தளம் |
இரட்சிப்பின் வழி|The Way of Salvation
Praise Jesus Ministries FM Radio|இயேசுவுக்கே புகழ் ஊழியங்கள் அலைவரிசை
புனித அந்தோனியார்_வரலாற்றுக் காவியம்_பகுதி1:
Saint Antony_Movie_Part 1:
புனித அந்தோனியார்_வரலாற்றுக் காவியம்_பகுதி 2:
Saint Antony_Movie_Part 2:
Jesus Christ is my Best Friend(Song):
தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.
(தானியேல் 12:4)
But thou, O Daniel, shut up the words, and seal the book, even to the time of the end: many shall run to and fro, and knowledge shall be increased.
(Daniel 12:4)
மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.
(ரோமர் 5:20)
திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.
(நீதிமொழிகள் 27:7)
Moreover the law entered, that the offence might abound. But where sin abounded, grace did much more abound:
(Romans 5:20)
The full soul loatheth an honeycomb; but to the hungry soul every bitter thing is sweet.
(Pro 27:7)
காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை பதிவேற்றி, அவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பினும் தொடர்பு கொள்ள உதவுகிறது கூகுள் பெர்சன் ஃபைண்டர். காணாமல் போகிறவர்களின் விவரங்களை தனிநபர்கள் இந்த வசதியில் பதியலாம். மீட்பு மையங்கள், காப்பகங்கள், உள்ளிட்ட சேவை மையங்கள் வழங்கும் தகவல்களும் அதில் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த விவரங்களை ஒப்பிட்டு காணாமல் போனவர் பற்றிய தேடலுக்கு உதவுகிறது இந்த வசதி. யோலண்டா சூறாவளி, பாலின் புயல், பாஸ்டன் நகரில் நடந்த மராத்தான், குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களில் தொடர்பிழந்த பலரை மீட்டுக் கொடுத்திருக்கிறது கூகுளின் பெர்சன் ஃபைண்டர் சேவை.
ClickHere:GOOGLE Person Finder
கிறிஸ்த்துவின் காலத்தில் யோவான் 5:4ல் கூறப்பட்டது போல தேவதூதர்களும் அநேக கிரியைகளை நடப்பித்தார்கள்;
ஏனெனில் சில சமயங்களில் தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.
For an angel went down at a certain season into the pool, and troubled the water: whosoever then first after the troubling of the water stepped in was made whole of whatsoever disease he had.
(யோவான்|John 5:4)
பின்பு இயேசு தாமே மகிமையைத் துறந்து,
தம்மைத்தாமே கிருபாதார பலியாக நமக்காக ஒப்புக்கொடுத்ததால், எப்பெயருக்கும்
மேலான வல்லமை பிதாவினிடத்திலிருந்து வந்தது; ஆகவே இப்போது அவருடைய பரிசுத்த
நாமம் கிரியை செய்கிறது; தேவதூதனோ தனக்குண்டான வேலை முடிந்தது என்றா
அல்லது மத்தேயு 18:3ல் நீங்கள் நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல்
ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே
உங்களுக்குச் சொல்லுகிறேன் ... என்று அவருக்கும் சொல்லப்பட்டதா என்னவோ,
மனுஷ கைவேலையால் உண்டுபண்ணின நீச்சல் குளத்தில், இப்படி ஹாயாக/உல்லாசமாக
இருப்பதை பார்த்தீர்களா?/ "Angel" caught playing in a pool? must
see(2013).
[1Corinthians 10:26]
"பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது"
[1கொரிந்தியர் 10:26]
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.