பதிவிறக்கத் தொகுப்பில் காணப்பெறுகிற காண் ஒலி ஒளிக்காட்சிக்- கோப்புகளை பதிவிறக்கம் செய்து பார்வையற்ற, எழுத்தறிவற்ற(படிப்பறிவற்ற)வர்களை கேட்கவும், ஊமையரையும், காதுகேளாதோரையும் பார்க்கச் செய்து அவர்களையும் நீதியின்பால் வழி நடத்துபவர்களாகில், அவர்களுக்குத் தேவனுடைய இராஜ்ஜியத்தை சுவிஷேசமாக அறிவிக்கிறபடியினால், தேவசித்தத்தின் வாயிலாக நிச்சயமாக இரட்சிப்பையும் பெற்றுக்கொள்வீர்கள்.ஏனெனில்:
இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர்அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். ( 2தீமோ 4:8 )In This post side you see's many Video&Audio-Files; Did you Download for DEAF, DUMP(who can't speaking, who cannot Hearing), BLIND(who can't watching/seeing) and who cannot understanding the knowledge of reading/writing; Because you will be proclaiming the KINGDOM OF THE GOD is affiliated too. Do God 's will and get the Salvation, Because:
- Henceforth there is laid up for me a crown of righteousness, which the Lord, the righteous judge, shall give me at that day: and not to me only, but unto all them also that love his appearing. ( II Timothy 4:8 )
THE GOSPEL OF THE KINGDOM OF GOD_Click Here
தேவ ராஜ்ஜியத்தின் சுவிசேஷம்_தேர்வு செய்க
GOSPEL OF KINGDOM OF GOD: END TIME TRACTS தேவ ராஜ்ஜியத்தின் சுவிசேஷம்
Download "GOSPEL of KINGDOM" in 3GP Format for mobile Phones | "தேவ ராஜ்ஜியத்தின் சுவிசேஷ"த்தை மொபைலில் தெரியப்படுத்த 3GPவடிவத்தில் பதிவிறக்கம் செய்க
END TIME TRACT:GOSPEL OF KINGDOM _Language: "ENGLISH"
YouTube Adress:https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ClVoh0mi2qw
Tips:copy to the YouTube URL Adress and paste to the DOWNLOAD Link in http://en.savefrom.net or http://ssyoutube.com; To Download Flash Video File Format(.FLV) and more...
END TIME TRACT:GOSPEL OF KINGDOM _Language: "HINDI"
END TIME TRACT:GOSPEL OF KINGDOM _Language: "Tamil"
youtube address:https://www.youtube.com/watch?v=EbTfeMEghzg&feature=player_detailpage
youtubeன் URL முகவரியினை copy செய்து www.ssyoutube.com அல்லது http://en.savefrom.net இணையதளத்தின் download பகுதியில் paste செய்துவிட்டு downloadஐ அழுத்தினால் தொலைக்காட்சியில் காணும்படியாக Flash Video File(.FLV) format மற்றும் அனேக தெளிவு(Clear pixcels) மற்றும் மிகத்தெளிவுள்ள(Clarity Pixcels) videoவாக பதிவிறக்கம் செய்ய முடியும்.
END TIME TRACT:GOSPEL OF KINGDOM _Language: "KANNADA"
END TIME TRACT:GOSPEL OF KINGDOM _ Language: "MALAYALAM"
END TIME TRACT:GOSPEL OF KINGDOM _ Language: "TELUGU"
***********************************************************************************
*இயேசு கிறிஸ்துவின் ரகசிய வருகையும் அதன் அடையாளங்களும் | Secret coming of Jesus Christ and It’s Signs_DVD Rs.75/-:Click Here
*யார் அந்தி கிறிஸ்து? | WHO IS ANTICHRST!!!!!!?_DVD Rs.100/-:Click Here
*இயேசுகிறிஸ்துவின் பகிரங்க வருகை | Public Coming of Jesus Christ_DVD Rs.75/-Click Here
Click Here: கர்த்தர் பெரியவர்: அவர் செய்த (மனந்திரும்புதலுக்கேற்ற இறுதிக்கால) அற்புதங்களும் அடையாளங்களும்
TAMIZH CHRISTIAN SONGS | தமிழ் கிறிஸ்தவ கீதங்கள்
ENGLISH CHRISTIAN SONSG | ஆங்கில கீதம்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.