ஹாய் ஃப்ரண்ட்ஸ்! நீங்கள் அனிமேஷன் படங்கள் நிறைய பார்த்திருப்பீர்கள். நீங்களே ஒரு அனிமேஷன் படம் எடுத்தால்..? அட நம்புங்கப்பா! உண்மையிலேயே உங்கள் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் ஒரு அனிமேஷன் படத்தை நீங்களே உருவாக்கலாம். இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது எக்ஸ்ட்ரா நார்மல்(http://www.xtranoramal.com/) என்ற இணையதளம். உங்களுக்கு ஒரு ஈ-மெயில் முகவரி இருந்தால் போதும். இந்தத் தளத்தில் உங்களைப் பதிவு செய்துகொண்டு, பிடித்த அனிமேஷன் படங்களை எடுக்கலாம். கதைக்குத் தேவையான கதாபாத்திரங்கள், பின்னணி, கேமரா நகரும் விதம், முகபாவனைகள் போன்ற அத்தனையும் தேர்வுசெய்து, உங்கள் கதாபாத்திரம் பேசவேண்டிய வசனங்களை டைப் செய்து, அதன் உச்சரிப்பு முறையையும் தேர்வு செய்தால்... நீங்கள் கொடுத்த ஆணைகளுக்கு ஏற்ப அனிமேஷன் படம் ஓடத் தொடங்கும். கொடுத்த வசனங்களையும் அழகாகப் பேசும்!
தேவைப்பட்டால் கொஞ்சம் பணம் செலுத்தி உங்கள் படைப்பை இணையதளத்தில் வெளியிட்டு மற்றவர்களைப் பார்வையிடச் செய்யலாம். தவிர, இத்தளத்தில் பயிற்சிக்காக பல அனிமேஷன் படங்களை வைத்து இருக்கிறார்கள். அதைப் பார்த்து கற்றுக்கொண்டாலே குறுகிய காலத்தில் ஓர் அழகான அனிமேஷன் குறும்படத்தை முற்றிலும் நீங்களாகவே உருவாக்கிக்கொள்ள முடியும். அதற்குத் தேவை பயிற்சியும் கற்பனைத் திறனும் மட்டுமே. கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடி பொழுதைக் கழிப்பதைக் காட்டிலும், இதுபோன்ற வெப்சைட்களில் நேரம் செலவிட்டால், உங்கள் அறிவும் பன்மடங்காகும்.
என்ன சுட்டீஸ் ரெடியா? நீங்களே ஒரு அனிமேஷன் படத்தை ஜாலியா உருவாக்கி, உங்க ஃப்ரெண்ட்ஸுக்குக் காட்டி அசத்துங்க!
...>>(சுட்டி விகடன் 15.09.11)
Links Here:

இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(மத்தேயு 18:10)
Take heed that ye despise not one of these little ones; for I say unto you, That in heaven their angels do always behold the face of my Father which is in heaven.
(Matthew 18:10)
பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.
(நீதிமொழிகள் 22:15)
Click On The Image படத்தை கிளிக் செய்க |
Foolishness is bound in the heart of a child; but the rod of correction shall drive it far from him.
(Pro 22:15)
***** ***** ***** ***** ***** ***** ***** ***** ***** *****
http://colnect.com/ta
http://colnect.com/ta
***** ***** ***** ***** ***** ***** ***** ***** ***** *****
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.